புதிய ஹவாய் வைய்6 ப்ரோ(2017) ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஹவாய் வைய்6 ப்ரோ பொறுத்தவரை குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
ஹவாய் நிறுவனம் இப்போது வைய்6(லு6) ப்ரோ(2017) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, கூடிய விரைவில் அனைத்துஇடங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஹவாய் வைய்6 ப்ரோ(2017) ஸ்மார்ட்போனின் விலையைப் பொறுத்தவரை ரூ.13,700-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் கருப்பு, தங்கம் மற்றும் வெள்ளி நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.
இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஹவாய் வைய்6 ப்ரோ பொறுத்தவரை குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஹவாய் வைய்6 ப்ரோ பொறுத்தவரை 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications