Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் ஹூவாய் வ்யை6 ப்ரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹூவாய் நிறுவனம் வ்யை6 ப்ரைம் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஹூவாய் நிறுவனம் வ்யை6 ப்ரைம் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பின்பு அன்மையில் அறிமுகம் ஹூவாய் பி30 மற்றும் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வ்யை6 ப்ரைம் ஸ்மார்ட்போன் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டூயல் ரியர் கேமராவுடன் ஹூவாய்  வ்யை6 ப்ரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் பாகிஸ்தானில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கருப்பு, நீலம்,
சாம்பால் போன்ற நிறங்களில் ஹூவாய் வ்யை6 ப்ரைம் ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹூவாய் வ்யை6 ப்ரைம் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.09-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720x1560 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

வ்யை6 ப்ரைம் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 (எம்டி6761)எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்
என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போன் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா அடிப்படையில் வெளிவந்துள்ளது, மேலும் எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

ஹூவாய் வ்யை6 ப்ரைம் சாதனம் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது என்பது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

ஹூவாய் வ்யை6 ப்ரைம் சாதனத்தில் 3020எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.10,600-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Y6 Prime (2019) With 19.5:9 Display, MediaTek Helio A22 SoC Launched: Price, Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X