மடிக்க கூடிய மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன்: ஒத்திவைத்தது ஹூவாய்.!
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் பல்வேறு மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. மேலும், சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தனது ஸ்மார்ட்களையும் தொலைத் தொடர்பு கருவிக
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் பல்வேறு மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. மேலும், சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தனது ஸ்மார்ட்களையும் தொலைத் தொடர்பு கருவிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் ஹூவான் நிறுவனத்தின் மடிக்க கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒத்திகை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணங்கள் குறித்தும் பார்க்கலாம்.

மடிக்க கூடிய ஸ்மார்ட்போன்:
ஹூவாய் நிறுவனம் ஜூன்-செப்டம்பரில் அறிமுகம் செய்யும் என்று கூறியிருந்தது. இந்நிலையில், மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனை சந்தைக்கு அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரியில் அறிமுகமாகும் என்று கூறப்படுகின்றது.

சாம்சங் ஸ்மார்ட்போன் தோல்வி:
சாம்சங் நிறுவனத்தின் மடிக்க கூடிய ஸ்மார்ட்போன் தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, ஏற்றுமதிக்கான அணுகுமுறையை மேற்கொண்டு வருவதாக சீன தொழில்நுட்ப நிறுவனமாக தி வெர்ஜ் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தெரிவித்துள்ளது.

சீன 3 சான்றிதழ் :
விரிவான சோதனைகளுக்கு பிறகு, சாதனம் சீன 3 சான்றிதழ் உடன், நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன்
தயாரிப்பு சான்றிதழ் அமைப்பான TAH-AN00 மாதிரியுடன் அறிமுகம் செய்கின்றது.

7.3 இன்ச் அலகம்:
இந்த ஸ்மார்ட்போன் மடிக்க கூடிய அளவில் 7.3இன்ச் அளவு திரையை உடையது. மேலும், சாதரணமாக 8 அங்கும் உடையது. மடிந்தால் 6.6 அங்குலங்கள் மற்றும் 4.6 அங்குலங்கள் உடையது. HW-200200CP1 சார்ஜிங் இருப்பதால், 65 வோல்ட் மின்சாரத்தை வெளியேற்றுகிறது.

8ஜிபி ரேம்:
இந்த சாதனம் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஹூவாய் ஹைசிலிகான் கிரின் 980 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 2 கோர்கள் 2.6 ஜிகாஹெர்ட்ஸ் கடிகாரமும், 2 கோர்கள் 1.92 ஜிகாஹெர்ட்ஸ் கடிகாரடும், 4 கோர்கள் 1.8 ஜிகா ஹெர்ட்ஸ் வேகமும் உள்ளது. இதில் 8ஜிபி ரேம் இருக்கின்றது.

ஆண்ட்ராய்டு 9.0 :
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 உடன் இயங்குகிற்து.
மேலும், 4500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. தனியுரிம வேக சார்ஜிங்கை ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications