Home
Mobile

13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் ஹவாய் பி9 லைட் மினி.!

ஹவாய் பி9 லைட் மினி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737டி செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

கடந்த வருடம் ஹவாய் நிறுவனம் ஹவாய் பி9 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது, அதை தொடர்ந்து இப்போது புதிய ஹவாய் பி9 லைட் மினி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஹவாய் நிறுவனம்.
இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

இந்த ஹவாய் பி9 லைட் மினி ஸ்மார்ட்போன் விலை ரூ.14,500வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஹவாய் பி9 லைட் மினி கருப்பு, வெள்ளி மற்றும் தங்க நிற வகைகளில் கிடைக்கும். அதன்பின் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல்-சிம்:

டூயல்-சிம்:

இக்கருவி டூயல்-சிம் ஆதரவு கொண்டுள்ளது, அதன்பின் 5-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் 720பிக்சல் கொண்டுள்ளதுஹவாய் பி9 லைட் மினி ஸ்மார்ட்போன். அதன்பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

ஹவாய் பி9 லைட் மினி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737டி செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:

கேமரா:

இந்த ஹவாய் பி9 லைட் மினி ஸ்மார்ட்போன் ரியர் கேமரா 13 மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு மேலும் முன்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் டூயல் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்;

இணைப்பு ஆதரவுகள்;

4ஜி -எல்டிஇ, ப்ளூடூத், வைபை, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளதுஇந்த ஹவாய் பி9 லைட் மினி ஸ்மார்ட்போன்.

 பேட்டரி:

பேட்டரி:

இந்த ஹவாய் பி9 லைட் மினி ஸ்மார்ட்போன் 3020எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது, இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Huawei P9 Lite Mini specs leaked, pricing also tipped ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X