ஒன்ப்ளஸ், சாம்சங், சோனிக்கு கடுமையான 'எதிரி'யாக திகழும் ஹூவாய் பி9, ஏன்..?

|

சமீபத்தில் ஹூவாய் வெளியிட்ட பி9 ஸ்மார்ட்போனின் விலை (ரூ.39,999) உங்களை பிரமிப்படைய செய்யலாம் ஆனால், விலைக்கேற்ற சமாச்சாரங்களை ஹூவாய் பி9 தன்னுள் கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம். அதனால் தான் பிளாக்ஷிப் போன்களை கொண்டுள்ள ஒன்ப்ளஸ், சாம்சங், சோனி போன்ற நிறுவனங்களுக்கு கடுமையான 'எதிரி'யாகவும், அச்சுறுத்தலாகவும் திகழ்கிறது, முக்கியமாக ஒன்ப்ளஸ் 3-க்கு கடுமையான போட்டியாக திகழ்கிறது.

அப்படியாக இந்த இரண்டு (ஒன்ப்ளஸ் 3 - ஹூவாய் பி9) போன்களுக்குமான பெரிய வேறுபாடுகள் என்னென்ன என்பதை பற்றிய தொகுப்பே இது..!

டிசைன் :

டிசைன் :

ஹூவாய் பி9 : பிரீமியம் உணர்வை வழங்கும் செதுக்கப்பட்ட அலுமினிய உலோக உடல் வடிவமைப்பு கொண்டது அது தொலைபேசி வசதியாக கையில் அமர்ந்துகொள்ள செய்கிறது

ஒன்ப்ளஸ் 3 : நீக்கக்கூடிய வசதி இல்லாத உலோக உடல் வடிவமைப்பு கொண்டது.

டிஸ்ப்ளே :

டிஸ்ப்ளே :

ஹூவாய் பி9 : 423பிபிஐ என்ற பிக்சல் அடர்த்தி கொண்ட 1920 × 1080 பிக்சல் தீர்மானம் கொண்ட 5.2 அங்குல புல் எச்டி டிஸ்ப்ளே.

ஒன்ப்ளஸ் 3 : ஹூவாய் பி9 போன்ற அளவிலான தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல டிஸ்ப்ளே கொண்டது

 சிப்செட் :

சிப்செட் :

ஹூவாய் பி9 : அக்டாகோர் உடனான கிரின் 955 எஸ்ஓசி ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

ஒன்ப்ளஸ் 3 : ஸ்னாப்டிராகன் 820 க்வாட்-கோர் சிப்செட்.

ஸ்டோரேஜ் :

ஸ்டோரேஜ் :

ஹூவாய் பி9 : 3ஜிபி ரேம், மைக்ரோ எஸ்டி மூலம் 32 ஜிபி அவரை நீட்டித்துக் கொள்ளலலாம்.

ஒன்ப்ளஸ் 3 : 64ஜிபி வரையிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டது. ஆனால் மைக்ரோ எஸ்டி கொண்டிருக்கவில்லை.

கேமிரா :

கேமிரா :

ஹூவாய் பி9 : 2.2 / 27 கோளவுருவில்லாத லென்ஸ் மற்றும் 1.25 மைக்ரான் பிக்சல்கள் கொண்ட12எம்பி லிகா லென்ஸ் கேமிரா, 8எம்பி முன்பக்க கேமிரா.

ஒன்ப்ளஸ் 3 : சிங்கிள் லென்ஸ் 16எம்பி முன்பக்க கேமிரா, ஸ்நாப்பர் எதிர்கொள்ளும் 8எம்பி முன்பக்க கேமிரா.

பேட்டரி :

பேட்டரி :

இரண்டுமே நீக்கமுடியாத 3000எம்ஏஎச் திறன் பேட்டரி கொண்டுள்ளது.

மென்பொருள் :

மென்பொருள் :

இரண்டுமே ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Huawei P9 gives tough completion to Oneplus 3 in specs and camera department. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X