Home
Mobile

மூன்று பின்புற கேமராக்களுடன் வெளிவரும் ஹூவாய் பி20.!

ஹூவாய் பி20 ஸ்மார்ட்போனில் கிரின் 970 சிப்செட் வழங்கப்படலாம், மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

ஹூவாய் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் ஹூவாய் பி20 மற்றும் ஹூவாய் பி20 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் பிப்ரவரி 26 -ம் தேதி ஆறுஊ (மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்)- இல் அறிமுகப்படுத்தும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் பி20 மற்றும் ஹூவாய் பி20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் பொதுவாக கைரேகை ஸ்னேகர் மற்றும் ஹோம் பட்டன் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு வெளிவரும்.

பெசல்லெஸ்:

பெசல்லெஸ்:

ஹூவாய் பி20 ஸ்மார்ட்போன் 6.1-இன்ச் பெசல்லெஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு2160 x 1080 என்ற பிக்சல் தீர்மானம்
கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு இந்த ஹூவாய் பி20 ஸ்மார்ட்போன் வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற சிற்ப்பு அம்சம் என்னவென்றால் மூன்று பின்புற கேமராக்கள்
இடம்பெற்றுள்ளது.

கிரின் 970 சிப்செட்:

கிரின் 970 சிப்செட்:

ஹூவாய் பி20 ஸ்மார்ட்போனில் கிரின் 970 சிப்செட் வழங்கப்படலாம், மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

ஹூவாய் பி20 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

 விலை:

விலை:

ஹூவாய் பி20 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.39.000-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei P20 with triple rear cameras to launch at MWC 2018; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X