Home
Mobile

ஹூவாய் பி20-ன் முழு அம்சங்களும் வெளியானது; வாங்கலாமா? வேண்டாமா?

இதன் மூன்றாவது சென்சார் மோனோக்ரோம் படங்களை ( கருப்பு மற்றும் வெள்ளை) உருவாக்கவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

ஸ்மார்ட்போனில் முதன் முதலாக இரட்டை கேமரா அமைப்பை கொண்டுவந்த சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஹூவாய், சந்தையின் முதல் மூன்று பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவுள்ளது.

ஹூவாய் பி20-ன் முழு அம்சங்களும் வெளியானது; வாங்கலாமா? வேண்டாமா?

அதாவது அடுத்த வாரம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. பாரிஸ் நகரில் நடக்குமொரு நிகழ்ச்சியில், கூறப்படும் ஹூவாய் பி20, பி20 ப்ரோ மற்றும் பி20 லைட் ஆகிய மூன்று கருவிகளும் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனத்தின் ஹூவாய் பி20 ப்ரோ ஆனது மொத்தம் மூன்று பின்புற கேமராக்களை கொண்டு வெளியாகும் என்பது உறுதியாகிவிட்டது. இக்கருவியானது ஒரு அசுரத்தனமான 40 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உடன் ஒரு 5 மெகாபிக்சல் ஜூம் லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூன்றாவது சென்சார் மோனோக்ரோம் படங்களை ( கருப்பு மற்றும் வெள்ளை) உருவாக்கவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுகையில் உள்ள ஹூவாய் பி 20 அந்த பி20 ப்ரோ ஸ்மார்ட்போனின் அண்டர்ரேட்டட் சகோதரனாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு வழக்கமான இரட்டை கேமரா அமைப்பு கொண்டிருக்கும். ஒரு 5.8 அங்குல எல்சிடி டிஸ்ப்ளேவை 18.7: 9 என்கிற திரை விகிதத்தின் கீழ் கொண்டிருக்கும். இது ஐபோன் எக்ஸ் கருவியை போன்றே காட்சியளிப்பது வெளிப்படை. இருப்பினும் க்கூட இக்கருவி ஒரு எட்ஜ்-டூ-எட்ஜ் காட்சி வடிவமைப்பை வழங்காது, ஏனெனில் ஹூவாய் பி20 ஆனது முன்பக்கம்-ஏற்றப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டுள்ளது.

கேமராத்துறையை ஹூவாய் பி20 ஆனது 20 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் அளவிலான டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதாவது ஒரு கலர் சென்சார் மற்றும் ஒரு மோனோக்ரோம் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் டூயல் கேமராவானது, ஹூவாய் மேட் 10 வரிசையில் காணப்பட்ட லீகா-பிராண்டட் லென்ஸ்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் கிரீன் 970 எஸ்ஓசி உடனான 4ஜிபி ரேம் ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயக்கப்படுகிறது. கேமராவை அமைப்பை தவிர்த்து, இந்த இரண்டு மாடல்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடுகளுள் ஒன்று - நீரின் எதிர்ப்பின்மை ஆகும். ஆம், ஹூவாய் பி20 ஆனது ஐபி67 நீர் மற்றும் தூசி எதிர்ப்பை கொண்டிருக்காது. ஆனால் அதன் 24 மெகாபிக்சல் செல்பீ கேமரா வழியிலான பேஸ் அன்லாக் அம்சத்தினை கொண்டிருக்கும்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

மேலும் ஹவாய் பி20 ஆனது 3.5 மிமீ ஆடியோ ஜாக் இல்லாமலும், ஆண்ட்ராய்டு ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட இஎம்யூஐ 8.0 கொண்டும் வெளியாகலாம். இது ஹூவாய் நிறுவனத்தின் க்விக் சார்ஜிங் அமைப்பு ஆதரவுடன் ஒரு தாராளமான 3400எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ரூ.54,500/-க்கு விற்பனைக்கு வரலாம்.

Best Mobiles in India

English summary
Huawei P20 specifications leak; will sport Leica dual camera and miss out on IP67 certification. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X