கேமராவிற்கு என்றே உருவாக்கப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

தற்சமயம் வெளிவந்துள்ள ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்

|

தற்சமயம் வெளிவந்துள்ள ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த
ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மூன்று ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அதாவது பின்புறத்தில், ஒரு 40எம்பி சென்சார், ஒரு 20எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் ஒரு 8எம்பி டெலிஃபோட்டோ சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த சென்சார்கள் அனைத்துமே லேசர் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஐஆர்-ஆர்ஜிபி சென்சார் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் துளைகளை பொறுத்தமட்டில், எப் / 1.6 முதல் எப் / 2.4 வரையிலான அப்பெர்ஷர்தனை கொண்டிருக்கும்.

கேமராவிற்கு என்றே உருவாக்கப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

ஒன்பிளஸ், எல்ஜி போன்ற நிறுவனங்களும் தொடர்ந்த ரியர் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் வண்ணம் உள்ளது. இப்போது சந்தையில் கிடைக்கும் கேமராவிற்கு என்றே உருவாக்கப்பட்ட தலை சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்ப்போம்.

எல்ஜி வி30 பிளஸ்:

எல்ஜி வி30 பிளஸ்:

டிஸ்பிளே: 6-இன்ச்(2880 ×1440 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 4ஜிபி
மெமரி: 128ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2
டூயல் சிம்
ரியர் கேமரா: 16எம்பி + 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3,300எம்ஏஎச்
எல்ஜி டிவி30 பிளஸ் சாதனத்தின் விலை

 ஒன்பிளஸ் 5டி:

ஒன்பிளஸ் 5டி:

டிஸ்பிளே: 6.01-இன்ச் (2106 ×1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட்
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1
டூயல் சிம்
ரியர் கேமரா: 16எம்பி+ 20எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 3300எம்ஏஎச்
ஒன்பிளஸ் 5டி சாதனத்தின் விலை

ஹூவாய் வி10:

ஹூவாய் வி10:

டிஸ்பிளே: 5.99-இன்ச்(2160 ×1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஹூவாய் கிரிண் 970 சிப்செட்
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ஆண்ட்ராய்டு 8.0
டூயல் சிம்
ரியர் கேமரா: 16எம்பி + 20எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3750எம்ஏஎச்
ஹூவாய் வி10 சாதனத்தின் விலை

 சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1:

டிஸ்பிளே: 6-இன்ச்(1020 ×1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 8.0
டூயல் சிம்
ரியர் கேமரா: 19எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி: 2700எம்ஏஎச்
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 சாதனத்தின் விலை

அசுஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ:

அசுஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ:

டிஸ்பிளே: 5.5-இன்ச்(1920 ×1080 பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
டூயல் சிம்
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 12எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3000எம்ஏஎச்
அசுஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ சாதனத்தின் விலை

விவோ வி9:

விவோ வி9:

டிஸ்பிளே: 6.3-இன்ச்(2280 ×1080 பிக்சல்)
செயலி: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 8.1
டூயல் சிம்
ரியர் கேமரா: 16எம்பி +5எம்பி
செல்பீ கேமரா: 24எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3260எம்ஏஎச்
விவோ வி9 சாதனத்தின் விலை

சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் 2018:

சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் 2018:

டிஸ்பிளே: 6-இன்ச்(1080 ×2220 பிக்சல்)
செயலி: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7885
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1
டூயல் சிம்
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி+8எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3500எம்ஏஎச்
கேலக்ஸி ஏ8 பிளஸ் சாதனத்தின் விலை

ஒப்போ எப்7:

ஒப்போ எப்7:

டிஸ்பிளே: 6.23-இன்ச்(2280 ×1080 பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி60
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 8.1
டூயல் சிம்
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 25எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3400எம்ஏஎச்
ஒப்போ எப்7 சாதனத்தின் விலை

Best Mobiles in India

English summary
Huawei P20 Pro 40MP Leica Triple Camera vs Other High Pixel camera smartphones; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X