Just In
- 2 hrs ago
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
- 3 hrs ago
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- 5 hrs ago
உங்கள் WiFi சிறப்பா.. ஸ்பீடா.. செயல்பட இந்த 5 விஷயத்தை செய்யணும்.! உடனே ட்ரை செய்து பாருங்க.!
- 5 hrs ago
Tech Tips: வாட்ஸ்அப்பில் இன்னொரு ஷார்ட்கட்.. இனிமேல் வாட்ஸ்அப் கால் செய்யும் போது..?
Don't Miss
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Sports
இந்திய அணிக்கு நற்செய்தி.. ஆஸ்திரேலியாவின் டேஞ்சர் வீரர் திடீர் விலகல்.. இனி ஈஸியா சுருட்டிவிடலாம்!
- News
கடலுக்குள் பேனா நினைவிடம் அமைப்பது எப்போது? தடைக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு!
- Movies
LEO: லியோ டைட்டிலை விட அதிகம் ட்ரெண்டாகும் ரோலக்ஸ்... லோகி யுனிவர்ஸ் ஸ்டார்ட் அப்?
- Lifestyle
வாய் துர்நாற்றம் & வயிற்று வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால்...உடலில் இந்த சத்து குறைவாக இருக்கலாம்!
- Automobiles
திடீர் அறிவிப்பை வெளியிட்ட போலீஸ்... இனி ஆகப்போற கலெக்ஷனுக்கு முன்னாடி தல, தளபதி படம்லாம் ஒன்னுமே இல்ல!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஐபோன் எக்ஸ்-க்கு போட்டியாக வெளிவரும் ஹூவாய் பி20 லைட்.!
தற்சமயம் ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ஹூவாய் நிறுவனம். மேலும் ஹூவாய் பி20, ஹூவாய் பி20 பிளஸ் மற்றும் ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போன் மாடல்கள் வரும் மார்ச் மாதம் 27-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஹூவாய் ஸ்மார்ட்போன் மாடல்கள்.
ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஐபோன் எக்ஸ் மாடல் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஐபோன் எக்ஸ்-க்கு போட்டியாக இந்த ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூவாய் பி20 லைட் :
ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது.

கிரின் 970 சிப்செட்:
ஹூவாய் பி20, ஹூவாய் பி20 பிளஸ் மற்றும் ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போன் மாடல்கள் கிரின் 970 சிப்செட் வசதியைக் கொண்டு
வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு:
ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
இந்த ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் செங்குத்தாக டூயல் ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது, மேலும் ஐபோன் எக்ஸ் மொபைலில் இதே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


2900எம்ஏஎச்:
ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனில் 2900எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470