Home
Mobile

6.21-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் பி ஸ்மார்ட் (2019) அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஹூவாய் நிறுவனம் இங்கிலாந்தில் தற்சமயம் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்ட அசத்தலான ஹூவாய் பி ஸ்மார்ட் (2019) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என ஹூவாய் நிறுவனம்.

6.21-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய்  பி ஸ்மார்ட் (2019) அறிமுகம்.!

மேலும் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த ஹூவாய் பி ஸ்மார்ட் (2019) ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் இந்த சாதனம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப்
பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹூவாய் பி ஸ்மார்ட் (2019) ஸ்மார்ட்போன் பொதுவாக 6.21-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி ஆக்டோ-கோர் கிரிண் 710 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்குதவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 கேமரா:

கேமரா:

ஹூவாய் பி ஸ்மார்ட் (2019) ஸ்மார்ட்போன் மாடல் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இதனுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

ஹூவாய் பி ஸ்மார்ட் (2019) ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Huawei P Smart (2019) goes official with 6.21-inch notch display, Kirin 710 SoC: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X