Just In
- 4 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 4 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 4 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 5 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- News
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது அரசியல் பின் வாங்கலா? முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
Huawei நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை என்ன?
ஹுவாய் நிறுவனம் ஜப்பானில் நோவா லைட் 3 பிளஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களின் விபரங்களை பார்க்கலாம்.

ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ்
ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன், 6.40' இன்ச் கொண்ட முழு எச்டி ஐபிஎஸ் உடன் கூடிய 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் கிரின் 710 எஃப் SoC ஆல் இயக்கப்படுகிறது, அதோடு 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கூடுதல் ஸ்டோரேஜ் அம்சத்திற்காக பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் சேவையும் வழங்கப்பட்டுள்ளது.

ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் சிறப்பம்சம்
ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன், அண்ட்ராய்டு 9.0 பை இணக்கத்துடன் கூடிய EMUI 9.1 இயங்குதளத்துடன் இயக்குகிறது. இதில் Google பயன்பாடுகளுக்கான ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன், 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 3,400mAh பேட்டரியுடன் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் கேமரா
கேமரா அம்சத்தைப் பொறுத்தவரை, புதிய ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போனில், 13 மெகா பிக்சல் கொண்ட ஒரு பிரைமரி கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேயுடன் வழங்கப்பட்டுள்ளது.

ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் இணைப்பு
ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன், இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரையில் 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் V4.2, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், என்எப்சி மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவை அடங்கும். இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை 24,800 யென் என்ற விலையில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் விலை
ஹுவாய் நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய விலை என்னவாக இருக்கும் என்ற உங்களுடைய கேள்விக்கான பதில் இதோ, இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 17,400 ஆகும். நோவா லைட் 3 பிளஸ் அரோரா ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் வண்ணங்களில் வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470