Home
Mobile

ஹூவாய் நோவா 7 5ஜி, நோவா 7ப்ரோ, நோவா 7எஸ்இ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

ஹூவாய் நிறுவனம் புதிய ஹூவாய் நோவா 7 5ஜி, நோவா 7ப்ரோ, நோவா 7எஸ், ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளில் இந்த சாதனங்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஹூவாய் நோவா 7ப்ரோ 5ஜி அம்சங்கள்

ஹூவாய் நோவா 7ப்ரோ 5ஜி அம்சங்கள்

டிஸ்பிளே: 6.57-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே(2340x1080 பிக்சல்)
சிப்செட்: ஹைசிலிகான் கிரிண் 985 பிராசஸர் உடன் மாலி-ஜி77 ஜிபியு ஆதரவு
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி periscopeலென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி + 8எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
40வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
ஜி எஸ்ஏ ஃ என்எஸ்ஏஇ இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1 எல்இ, ஜிபிஎஸ்,யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் இரட்டை சிம் ஆதரவு

ஹூவாய் நோவா 7 5ஜி அம்சங்கள்

ஹூவாய் நோவா 7 5ஜி அம்சங்கள்

டிஸ்பிளே: 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே (2340x1080பிக்சல்)
சிப்செட்: ஹைசிலிகான் கிரிண் 985 பிராசஸர் உடன் மாலி-ஜி77 ஜிபியு ஆதரவு
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 8எம்பி periscopeலென்ஸ் +10 2எம்பி மேக்ரோலென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
40வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ,இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி,புளூடூத் 5.1 எல்இ, ஜிபிஎஸ்,யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் இரட்டை சிம் ஆதரவு

ஹூவாய்  நோவா 7எஸ்இ 5ஜி

ஹூவாய் நோவா 7எஸ்இ 5ஜி

டிஸ்பிளே: 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே(2400x1080 பிக்சல்)
சிப்செட்: ஹைசிலிகான் கிரிண் 820 பிராசஸர் உடன் மாலி-ஜி57எம்பி6 ஜிபியு ஆதரவு
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோலென்ஸ்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
40வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
ஜி எஸ்ஏ ஃ என்எஸ்ஏ, இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1 எல்இ,ஜிபிஎஸ்,யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் இரட்டை சிம் ஆதரவு

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

இந்திய மதிப்பில்...
ஹூவாய் நோவா 7ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.40,000-ஆக உள்ளது.
ஹூவாய் நோவா 7 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.33,000-ஆக உள்ளது.
ஹூவாய் நோவா 7எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.26,000-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei Nova 7 5G, Nova 7 Pro and Nova 7 SE Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X