Home
Mobile

48எம்பி கேமராவுடன் ஹூவாய் நோவா 6 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹூவாய் நிறுவனம் சீனாவில் தனது ஹூவாய் நோவா 6 எஸ்இ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, பசுமை, பிங்க் போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே அம்சம்

டிஸ்பிளே அம்சம்

ஹூவாய் நோவா 6 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனாது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு2340×1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஹூவாய் நோவா 6 எஸ்இ சாதனத்தில் ஹைசிலிகான் கிரிண் 810சிப்செட் வசதி உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி6 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 கேமரா அம்சம்

கேமரா அம்சம்

ஹூவாய் நோவா 6 எஸ்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த்
சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமராஎல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ஹூவாய் நோவா 6 எஸ்இ ஸ்மார்ட்போனில் 4200எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 40வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதிஇவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட இந்த ஹூவாய் நோவா 6 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை 2199 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.22,300)

Best Mobiles in India

English summary
Huawei Nova 6 SE launched with 48MP quad rear camera setup, Kirin 810 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X