Home
Mobile

ரூ.2000/- சலுகையில் மிரட்டலான ஹுவாய் நோவா 3ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

உலக ஸ்மார்ட்போன் ரேங்க் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஹவாய் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் விற்பனையை இன்று தொடங்கியுள்ளது.

By Sharath

உலக ஸ்மார்ட்போன் ரேங்க் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஹவாய் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் விற்பனையை இன்று தொடங்கியுள்ளது. தனது புதிய ஹுவாய் நோவா 3ஐ ரக ஸ்மார்ட்போன் விற்பனையை இன்று டெல்லி இல் அறிமுகம் செய்து அமேசான் இல் விற்பனையைத் துவங்கியுள்ளது.

ரூ.2000/- சலுகையில் மிரட்டலான ஹுவாய் நோவா 3ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

அட்டகாசமான நாட்ச் டிஸ்பிளே மற்றும் வெர்ட்டிக்கல் கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹுவாய் நோவா 3 மற்று ஹுவாய் நோவா 3ஐ ஸ்மார்ட்போன் அமேசான் இல் பல வித சலுகைகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹுவாய் நோவா 3ஐ

ஹுவாய் நோவா 3ஐ

ஹுவாய் நோவா 3ஐ, 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் டூயல் கேமரா வேரியண்ட் மாடல் மொபைலின் விலை ரூ.20,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புது ஹுவாய் நோவா 3ஐ ஸ்மார்ட்போன், கருப்பு மற்றும் ஐரிஸ் பர்ப்பிள் நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஹுவாய் நோவா 3 ஸ்மார்ட்போன்

ஹுவாய் நோவா 3 ஸ்மார்ட்போன்

ஹுவாய் நிறுவனத்தின் ஹுவாய் நோவா 3 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் சேமிப்பு வேரியண்ட் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.34,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹுவாய் நோவா 3 ஆகஸ்ட் 23 அன்று விற்பனைக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடக்க விற்பனை சலுகை

தொடக்க விற்பனை சலுகை

இன்று பிற்பகல் 2 மணி முதல் அமேசான் இல் தனது தொடக்க விற்பனையைத் துவங்குகிறது ஹுவாய் நிறுவனம். . தொடக்க விற்பனையின் அறிமுக சலுகையாக, ரூ.2000 எக்ஸ்சேஞ் ஆஃபர், ஆக்ஸிஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 உடனடி சலுகை, கட்டணமில்லா இ.எம்.ஐ, ஜியோ நிறுவனத்தின் ரூ.1,200 க்கான கேஷ்பேக் மற்றும் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

விவரக்குறிப்பு :

விவரக்குறிப்பு :

- 6.3 இன்ச் முழு ஹெச்டி 1080x2340 பிக்சல்லுடன் 19.5: 9 விகிதம் மற்றும் 409ppi பிக்சல் அடர்த்தி கொண்ட தொடு திரையுடன் வருகிறது.
- ஆக்டா கோர் ஹை சிலிக்கான் 710 SoC பிராஸசர்
- 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு
- டூயல் பின் கேமரா: 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார் கேமராவுடன் எல்இடி ப்ளாஷ் உடன் வருகிறது.
- டூயல் முன் கேமரா: 24 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் சென்சார் கேமரா உள்ளது.
- 256 ஜிபி வரை சேமிப்பு அதிகரித்துக்கொள்ளலாம்.
- 3340 எம்எஎச் பேட்டரி
- 4ஜி வோல்ட் டூயல் சிம்
- வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.2
- ஜிபிஎஸ், க்ளோனஸ் மற்றும்
- 157.6x75.2x7.6 மிமீ அளவில் 168 கிராம் எடையுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Nova 3i to Go on Sale for the First Time in India Today : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X