நோவா 3ஐ போனுக்கு முன்பதிவுக்கு கேஷ் பேக் அறிவிப்பு.!
ஹூவாய் நோவா 3ஐ போன்களை பிரத்யோகமாக அமேசான் நிறுவன இணைதளத்திற்கு சென்று ப்ரீ ஆடர் செய்து கொள்ளலாம். இந்த போனுக்கு ரூ. ஆயிரம் கேஷ் பேக் பெறாலம். வரும் 31ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஹூவாய் நோவா 3 மற்றும் நோவா 3ஐ ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களும் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அமேசான் இணையத்தில் சென்று ஹூவாய் போன்களை பெற முடியும். இந்த நிறுவனத்தின் போன்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் நோவா 3ஐ:
ஹூவாய் நோவா 3ஐ போன்களை பிரத்யோகமாக அமேசான் நிறுவன இணைதளத்திற்கு சென்று ப்ரீ ஆடர் செய்து கொள்ளலாம். இந்த போனுக்கு ரூ. ஆயிரம் கேஷ் பேக் பெறாலம். வரும் 31ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நோவா 3ஐ விலை:
128 ஜிபி பதிவு திறன் கொண்ட நோவா 3ஐ-ன் விலை ரூ.20,990 ஆகும். நோவா 3ஐ மட்டும் முதலில் விற்பனைக்கு வருகிறது. நோவா 3ஐ ஆகஸ்ட் 7ம் தேதி முதல் விற்பனையகங்களில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இதை பெற்றுக் கொள்ளலாம்.

நோவா 3 விலை:
128 ஜிபி பதிவு திறன் கொண்ட நோவா 3ஐ போனின் விலை ரூ.34,999 ஆகும். இந்த ஸ்மார்ட் போன் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் விற்பனை நிலையங்களில் பெறலாம்.

நோவா 3-ன் சிறப்பு:
இந்த போன் திரை 6.3 இன்ச் திரையும். 2340 x 1080 ரிசெல்யூசனும், மைக்ரோ எஸ்டி கார்டும், டூயல் கேமராவும் இருக்கிறது. 16எம்பி யூனிட் வித் அப்ரேச்சர் எப்./1.8ம். 2ம் நிலை கேமராவில் 24எம்பி சென்சாரும், 4கே வீடியோவை 30பிபிஎஸ் இருக்கிறது. இந்த ஆன்ட்ராய்டு ஓரியோ 8.1 இயக்குகிறது. 3750 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளையும் கொண்டுள்ளது.

நோவா 3 ஐ-ன் சிறப்பு:
இந்த போனின் திரை 6.3 இன் ஹெச்டி உடன் எல்டிபிஎஸ் இருக்கிறது. போஸ்ட் ஸ்குவாடு கேமரா மற்றும் 16 எம்பி முதன்நிலை கேமரா மற்றும் 2 எம்பி டெத் சென்சாரும். இந்த போனில் டூயல் சிம்கார்டு வசதியும், 4ஜிஎல்டி கனெக்டிவிட்டி, டூயல் பேண்ட், வைபை 802 11, ஜிபிஎஸ், 2240 எம்ஏஹெஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.


Click it and Unblock the Notifications