Home
Mobile

நான்கு கேமராவுடன் வெளிவரும் ஹவாய் நோவா 2ஐ.!

ஹவாய் நோவா 2ஐ பொறுத்தவரை 2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரின் 659 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

ஹவாய் நிறுவனம் இப்போது ஹவாய் நோவா 2ஐ என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுராப்ளூ, கிராஃபைட் பிளாக் மற்றும் பிரஸ்டீஜ் கோல்ட் ஆகிய மூன்று வண்ணங்களில் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் டூயல்-சிம் மற்றும் பல இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஹவாய் நோவா 2ஐ ஸ்மார்ட்போன்.

5.9-இன்ச் டிஸ்பிளே:

5.9-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.9-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0

ஆண்ட்ராய்டு 7.0

ஹவாய் நோவா 2ஐ பொறுத்தவரை 2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரின் 659 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஹவாய் நோவா 2ஐ ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி  டூயல் ரியர் கேமரா:

16எம்பி டூயல் ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய டூயல் செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3340எம்ஏஎச்:

3340எம்ஏஎச்:

ஹவாய் நோவா 2ஐ பொறுத்தவரை 3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei Nova 2i launched with four cameras and FullView display; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X