Home
Mobile

2017 ஆகஸ்ட் 3 : 4ஜிபி ரேம் உடன் வெளிவரும் ஹவாய் நோவா 2 பிளஸ்.!

ஹவாய் நோவா 2 பிளஸ் பொறுத்தவரை 2.35ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

ஹவாய் நிறுவனம் இந்த வருடம் பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இப்போது புதிய ஹவாய் நோவா 2 பிளஸ் என்ற மாடலை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.நாளை இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யமுடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு ஆப்ஸ் பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். தங்கம், கருப்பு, ரோஸ் கோல்ட், நீலம் போன்ற வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

ஹவாய் நோவா 2 பிளஸ் பொறுத்தவரை 2.35ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

 4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

நோவா 2 பிளஸ் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 12எம்பி டூயல் ரியர் கேமரா:

12எம்பி டூயல் ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3340எம்ஏஎச்:

3340எம்ஏஎச்:

நோவா 2 பிளஸ் பொறுத்தவரை 3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Nova 2 Plus Silver edition teased in a new video to be availble for pre order tomorrow ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X