ஆன்ட்ராய்டு வசதி கொண்ட புதிய ஹுவெய் யூ-8520 போன்!

இதில் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எம்எம்எஸ்8255 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்தை இன்னும் வேகமாக இயங்க வைக்க இதில் ரேம் 512 எம்பி உள்ளது. இதன் புளூடூத் வெர்ஷன் 2.1 வசதி, இடிஆர் தொழில் நுட்பத்துடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இது வைபை வசதியையும் கொண்டுள்ளது. ஹுவெய் யூ-8520 போனில் 3.1 மெகா பிகஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது 1X ஆப்டிக்கல் சூம் வசதியையும் கொடுக்கிறது. இதன் ஆடியோ மற்றும் வீடியோ ஃபைல்கள் பல ஃபார்மெட்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இது 3ஜி காம்பாட்டிபிலிட்டி வசதி கொண்டது.
இதன் யூஎஸ்பி போர்ட் வசதியின் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஜிபிஆர்எஸ் உள்ளதால் நெட் வசதியினை வேகமாக அனுக முடியும். அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலே கவர்ச்சிகரமான விலையுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
