பட்ஜெட் விலையில் Huawei Mate Xs ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே...

|

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது, இப்போது ஒரு புதிய அறிக்கையின்படி, சாதனத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பான ஐரோப்பாவில் ஹவாய் பி 30 லைட் (2020) ஐ அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராக உள்ளது.

ஹுவாய் பி30 லைட்

ஹுவாய் பி30 லைட்

ஹுவாய் பி30 லைட் சாதனத்தில் வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் இதன் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

6.15-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

6.15-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

ஹுவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.15-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ்

3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ்

இந்த ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, யுஎஸ்பி போர்ட், என்எப்சி, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

ஹூவாய் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட் எக்ஸ்-ஐ விட விலை குறைவாக நிர்ணயம்

மேட் எக்ஸ்-ஐ விட விலை குறைவாக நிர்ணயம்

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் முந்தைய மாடலான மேட் எக்ஸ்-ஐ விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனின் ஹின்ஜ் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டு, உறுதியான டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

புதிய மேட் எக்ஸ்.எஸ்

புதிய மேட் எக்ஸ்.எஸ்

மேட் எக்ஸ் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மேட் எக்ஸ்.எஸ். வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இத்துடன் புதிய மேட் எக்ஸ்.எஸ். முந்தைய ஸ்மார்ட்போனை விட அளவில் சிறியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த போன் மற்ற போன்களைவிட விலை குறைவாகவே இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Huawei mate Xs may introduce cheaper than mate x

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X