Home
Mobile

8இன்ச் டிஸ்பிளேவுடன் தெறிக்கவிடும் மடிக்கும் ஹூவாய் மேட் எக்ஸ் .!

8இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது. இதில் இதில் மூன்று கேமராக்கள் இருக்கின்றது. மடிக்க கூடிய வகையில் டிஸ்பிளேவும் அமைந்துள்ளது.

ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது.

8இன்ச் டிஸ்பிளேவுடன் தெறிக்கவிடும் மடிக்கும் ஹூவாய் மேட் எக்ஸ் .!

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பும் இருக்கின்றது. இந்நிலையில் 8இன்ச் டிஸ்பிளேவுடன் தெறிக்கவிடும் மடிக்கும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது ஹூவாய் நிறுவனம்.

5ஜி ஸ்மார்ட்போன்:

5ஜி ஸ்மார்ட்போன்:

ஹூவாய் நிறுவனம் இந்தாண்டு 5ஜியில் தெறிக்கவிடும் வகையில், தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது. இதில் மடிக்க கூடிய வகையில் டிஸ்பிளே இருக்கின்றது. இந்த மாடலின் பெயர் ஹூவாய் மேட் எக்ஸ் ஆகும்.

8 இன்ச் டிஸ்பிளே:

8 இன்ச் டிஸ்பிளே:

8இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது. இதில் இதில் மூன்று கேமராக்கள் இருக்கின்றது. மடிக்க கூடிய வகையில் டிஸ்பிளேவும் அமைந்துள்ளது.

 அசத்தும் தொழில்நுட்பம்:

அசத்தும் தொழில்நுட்பம்:

இந்த ஸ்மார்ட்போனில் ஏராளமான தொழில்நுட்பங்களும் அடங்கியுள்ளது. கேமரா, புராஸசர், செல்பி கேமேரா என பல்வேறு புதிய வசதிகளும் இதில் அடங்கியுள்ளது.

1ஜிபி படம் 3 நொடியில் டவுன்லோடு:

1ஜிபி படம் 3 நொடியில் டவுன்லோடு:

க்ரின் 980 மற்றும் பாலாங் 5000 சிப்செட் இந்த போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5ஜி சப்போர்ட் இருப்பதால் நிச்சயம் 1ஜிபி படத்தினைக் கூட வெறும் 3 நொடிகளில் டவுன்லோடு செய்துவிடலாம் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.

விலை அதிகம்:

விலை அதிகம்:

ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் போனை விட இந்த போனின் விலை மிகவும் அதிகம். இந்தியாவில் விலைக்கு வந்தால், (2500 டாலர் ) என்றால் சுமார் 1,72,000 இருக்கும்.

Best Mobiles in India

English summary
The Huawei Mate X foldable phone is coming to India this year : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X