அதிர வைக்கும் ஹூவாய் மேட் எக்ஸ் போல்டபுள் 5ஜி.!
தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப அதில் வரும் தொழில்நுட்ப மாற்றங்களும் ஸ்மார்ட்போன்கள் மாறுபடுகின்றன. இந்நிலையில் ஹூவாய் நிறுவனம் மடிக்க கூடிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. மேலும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப அதில் வரும் தொழில்நுட்ப மாற்றங்களும் ஸ்மார்ட்போன்கள் மாறுபடுகின்றன.
இந்நிலையில் ஹூவாய் நிறுவனம் மடிக்க கூடிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது.

லீக் ஆகியுள்ளது:
ஹூவாய் நிறுவனத்தின் இந்த மடிக்க கூடிய ஸ்மார்ட்போன் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. மேலும், இதில் இது ஹூவாயின் முதல் மடிக்க கூடிய ஸ்மார்ட்போனாகவும் இருக்கின்றது.

ஹூவாய் மேட் எக்ஸ்:
இந்த ஸ்மார்ட்போன் மடிக்க கூடிய வகையில் இருக்கின்றது. மேலும் சாம்சங் கேலக்ஸி போல்டுக்கு போட்டியாகவும் இது வந்துள்ளது.

ஸ்மார்ட்போன் அறிமுகம்:
மொபைல் வேல்டு காங்கிரஸ் பிரஸ் இவன்ட் நிகழ்ச்சியில், ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது.

5ஜி தொழில்நுட்பம்:
ஹூவாய் ஸ்மார்ட்போன் மடிக்க கூடிய வகையில் இருந்தாலும், இது 5 ஜி ஸ்மார்ட்போனாகும். இது ஹூவாய் நிறுவனத்தின் முதல் மடிக்க கூடிய ஸ்மார்ட்போனாகும்.

ஹூவாய் மேட் அறிமுகம்:
ஹூவாய் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகமாகின்றது. இதைத்தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் அறிமுகமாகின்றது.


Click it and Unblock the Notifications