Home
Mobile

தரமான கேமரா வசதியுடன் ஹூவாய் மேட் 40இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஹூவாய் மேட் 40இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த புதிய சாதனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூவாய் மேட் 40இ 5ஜி ஸ்மார்ட்போனின்

இந்த ஹூவாய் மேட் 40இ 5ஜி ஸ்மார்ட்போனின் கேமராக்கள் மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.5-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே

6.5-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே

ஹூவாய் மேட் 40இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2376 பிக்சல் தீர்மானம், 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கிரிண் 990இ பிராசஸர் வசதி

கிரிண் 990இ பிராசஸர் வசதி

ஹூவாய் மேட் 40இ 5ஜி ஸ்மார்ட்போனில் கிரிண் 990இ பிராசஸர் வசதி மற்றும் 5ஜி ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே
இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

64எம்பி பிரைமரி லென்ஸ்

64எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 16எம்பி அல்ட்ரா வைடு அங்கிள் சென்சார் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் எனமொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி

ஹூவாய் மேட் 40இ 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் மேட் 40இ 5ஜி ஸ்மார்ட்போனில் 4200எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 40 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

வைஃபை, என்எப்சி

5ஜி, டூயல் சிம் ஆதரவு, புளூடூத், வைஃபை, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஹூவாய் மேட் 40இ 5ஜி ஸ்மார்ட்போன்.மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

வியக்கவைக்கும் விலை

வியக்கவைக்கும் விலை

இந்திய மதிப்பில்..
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஹூவாய் மேட் 40இ 5ஜி விலை ரூ.51,056-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹூவாய் மேட் 40இ 5ஜி விலை ரூ.57,111-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Mate 40E 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X