ஹுவாய் மேட் சீரிஸ்: உலகின் முதல் "ட்ரிபிள் ரியர்" கேமராவுடன் அறிமுகம்.!
ஹுவாய் மேட் 20, ஹுவாய் மேட் 20 ப்ரோ மற்றும் ஹுவாய் மேட் 20 எக்ஸ் என்ற மூன்று புது மாடல் பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன்களை, ஹுவாய் நிறுவனம் நேற்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.
ஹுவாய் மேட் 20, ஹுவாய் மேட் 20 ப்ரோ மற்றும் ஹுவாய் மேட் 20 எக்ஸ் என்ற மூன்று புது மாடல் பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன்களை, ஹுவாய் நிறுவனம் நேற்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.
ஹுவாய் ஸ்மார்ட் போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதினால், மேட் சீரிஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்குமென்று ஏதிர்பார்க்கப்டுகிறது.

ஹூவாய் மேட் 20 ப்ரோ விபரக்குறிப்பு:
- 6.3' இன்ச் அளவுடன் கூடிய 3120x1440 பிக்சல் கொண்ட QHD+ OLED 19:5:9 விகித வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
- 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி மெமரி கார்டு வசதி
- EMUI 9.0 இணக்கத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம்
- 40 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, f/1.8
- 20 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 8 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 24 மெகா பிக்சல் செல்பி கேமரா, f/2.0
- எல்.இ.டி பிளாஷ்
-இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3டி ஃபேஸ் அன்லாக்
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68) தரசான்றிதழ் பெற்றது
- டூயல் ஸ்பீக்கர்கள்
- டூயல் 4ஜி வோல்ட்-இ
- வைஃபை
- ப்ளூடூத்
- 40 வாட் சூப்பர்சார்ஜ், 15 வாட் வயர்லெஸ் க்விக் சார்ஜ்
- 4200 எம்.ஏ.எச். பேட்டரி
நிறம்: மிட்நைட் புளு, பிளாக் மற்றும் டுவிலைட்
விலை : ரூ..89,050

ஹூவாய் மேட் 20 சிறப்பம்சங்கள்:
- 6.5' இன்ச் அளவுடன் கூடிய 2244x1080 பிக்சல் FHD+ OLED 18:7:9 விகித நாட்ச் டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
- 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் வசதி
- 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி மெமரி கார்டு வசதி
- EMUI 9.0 இணக்கத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம்
- 12 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, f/1.8
- 16 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 8 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 24மெகா பிக்சல் செல்பி கேமரா, f/2.0
- எல்.இ.டி பிளாஷ்
- கைரேகை சென்சார்
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68) தரசான்றிதழ் பெற்றது
- டூயல் ஸ்பீக்கர்கள்
- டூயல் 4ஜி வோல்ட்-இ
- வைப்பை
- ப்ளூடூத்
- ஹூவாய் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
நிறம்: மிட்நைட் புளு, பிளாக் மற்றும் டுவிலைட்
விலை : ரூ.67,820

ஹூவாய் மேட் 20 X விபரக்குறிப்பு:
- 7.2' இன்ச் அளவுடன் கூடிய 2244x1080 பிக்சல் கொண்ட FHD+ OLED 18.7:9 DCI-P3 HDR விகித வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு
- எஸ்.டி மெமரி கார்டு வசதி
- EMUI 9.0 இணக்கத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம்
- 40 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, f/1.8
- 20 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 8 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 24 மெகா பிக்சல் செல்பி பிரைமரி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3டி ஃபேஸ் அன்லாக்
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP53)
- டூயல் 4ஜி வோல்ட்-இ
- வைஃபை
- ப்ளூடூத்
- ஹூவாய் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
நிறம்: ஃபேன்டம் சில்வர் மற்றும் மிட்நைட் புளு
விலை: 76,275

ஹுவாய் மேட் சீரிஸ் விற்பனை
அக்டோபர் 26 ஆம் தேதி முதல் ஹுவாய் மேட் சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வருமென்று ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Click it and Unblock the Notifications