அட்டகாசமான ஹவாய் மேட் 10 & மேட் 10 ப்ரோ அறிமுகம்.!
புதிய ஹவாய் மேட் 10 மற்றும் ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டவையாக உள்ளது. ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.53,400-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவாய் நிறுவனம் இப்போது புதிய ஹவாய் மேட் 10 மற்றும் ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இப்போது வந்துள்ள இந்த ஹவாய் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மற்றும் ஐபோன் 8 பிளஸ்
ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு போட்டியாக வந்துள்ளது.

புதிய ஹவாய் மேட் 10 மற்றும் ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டவையாக உள்ளது. ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.53,400-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்திரேலியா, சீனா, எகிப்து மலேசியா, மெக்ஸிக்கோ, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நவம்பர் முதல் விற்பனைக்கு வரும். ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.1,06,600-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவாய் மேட் 10:
ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போன் 5.9-இன்ச் க்யுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-2560)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்பின் ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி
இடம்பெற்றுள்ளது.

ஹவாய் மேட் 10 நினைவகம்
ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின் கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்

ஹவாய் மேட் 10 கேமரா:
ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹவாய் மேட் 10 ப்ரோ:
கருவி 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-2160)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும்
இதன் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்பின் ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி
இடம்பெற்றுள்ளது.

ஹவாய் மேட் 10 ப்ரோ நினைவகம்:
ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின் கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹவாய் மேட் 10 ப்ரோ கேமரா:
ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின் எல்இடி
ஃபிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications