3340எம்ஏஎச் பேட்டரியுடன் ஹவாய் மாய்மங் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

By Prakash
|

ஹவாய் நிறுவனம் சீனாவில் ஹவாய் மாய்மங் 6 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.23,600ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் செப்டம்பர் 30ஆம் தொடங்கும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.

ஹவாய் நிறுவனம் பொதுவாக ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு டூயல் கேமரா வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஹவாய் மாய்மங் 6 ஸ்மார்ட்போனின் முன்பதிவு அனைத்து இடங்களிலும் தொடங்கியது.

5.9-இன்ச் டிஸ்பிளே:

5.9-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.9-இன்ச் முழு எச்டிபிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1080-2160)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது
இந்த ஸ்மார்ட்போன் மாடல். இதன் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 ஆக்டோ-கோர்:

ஆக்டோ-கோர்:

இந்த ஹவாய் மாய்மங் 6 ஸ்மார்ட்போன் பொதுவாக 2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
அதன்பின்பு வைபை , ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

கேமரா;

கேமரா;

இந்த ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு டூயல் செல்பீ கேமரா 13மெகாபிக்சல்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 3340எம்ஏஎச்:

3340எம்ஏஎச்:

ஹவாய் மாய்மங் 6 ஸ்மார்ட்போன் பொதுவாக 3340எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் 164கிராம் எடையை கொண்டதாக உள்ளது
இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Huawei Maimang 6 With Dual Camera Setups 3340mAh Battery Launched ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X