புதிய ஹுவெய் எம்-660 ஸ்மார்ட்போன்!
oi
-Staff
By Super

320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை தரும் இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு 2.3.6 ஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வைபை வசதியினை வழங்குவதிலும் படு சுட்டி என்று
தான் சொல்ல வேண்டும். ஆம்! இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக வைபை வசதி தொழில் நுட்பத்தினை பெறலாம். சிறப்பான பேட்டரி பேக்கப் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வருகிற மே மாதம் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதனால் இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் என்று நம்பலாம். இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படாத இந்த ஸ்மார்ட்போன் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் பற்றி முழுவிவரங்களையும் பெறலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications
