Home
Mobile

ஒருபக்கம் 16எம்பி+2எம்பி; மறுபக்கம் 13 எம்பி+2எம்பி - மிரட்டும் ஹானர் 9ஐ.!

5.9 அங்குல முழு எச்டி+ (2160 x 1080 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்பிளே (18: 9 விகிதம்) கொண்டுள்ளது.

By Muthuraj

ஹூவாய் நிறுவனத்தின் உப-பிராண்ட் ஆன ஹானர் இன்று கோவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவில் அதன் ஹானர் 9ஐ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் 16எம்பி+2எம்பி; மறுபக்கம் 13 எம்பி+2எம்பி - ஹானர் 9ஐ.!

இக்கருவி பிளாட்டினம் கோல்ட், மிட்நைட் பிளாக் மற்றும் நேவி ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், அக்டோபர் 14-ஆம் தேதி தொடங்கி ஃப்ளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக விற்பனையாகும். ஹானர் 9ஐ ஒரு யூனிபாடி உலோக வடிவமைப்பு மற்றும் ஒரு 5.9 அங்குல முழு எச்டி+ (2160 x 1080 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்பிளே (18: 9 விகிதம்) கொண்டுள்ளது.

4 ஜிபி ரேம்

4 ஜிபி ரேம்

இதர அம்சங்களை பொறுத்தமட்டில், இயக்கருவி 2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் கிரின் 659 செயலி உடனான 4 ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 64 ஜிபி உள் நினைவகம் மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்க நினைவக ஆதரவும் கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் ஓஎஸ் அடிப்படையியலான இஎம்யூஐ 5.1 கொண்டு இயங்குகிறது. மேலும் இந்த தொலைபேசி ஒரு 3340 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. பின்பக்கத்தில் இரட்டை கேமரா அமைப்பின் கீழே ஒரு கைரேகை சென்சாரும் கொண்டுள்ளது.

16 மெகாபிக்சல்

16 மெகாபிக்சல்

ஹவாய் 9ஐ ஸ்மார்ட்போனின் பிராதன அம்சம் அதன் நான்கு கேமராக்கள் தான். இரண்டு பின்புற மற்றும் இரண்டு முன்பக்க கேமராக்கள் கொண்டு எந்த சமரசமும் இன்றி வருகிறது. இரட்டை தொனியில் எல்இடி ஃப்ளாஷ் உடனான ஒரு 16 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் பின்புற எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

13 மெகாபிக்சல்

13 மெகாபிக்சல்

முன்பக்கம், மென்மையான எல்இடி பிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார்கள் உள்ளது. தவிர, இந்த ஸ்மார்ட்போன் கலப்பின இரட்டை சிம், 4ஜி எல்இசி, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எஃப்டி ஆகிய ஆதரவுகளையும் வழங்குகிறது.

164 கிராம் எடை

164 கிராம் எடை

ரூ.17,999/- என்ற விலை நிர்ணயத்தை கொண்டுள்ள ஹானர் 9ஐ, அளவீட்டில் 156.2 × 75.2 × 7.5 மிமீ மற்றும் 164 கிராம் எடை கொண்டுள்ள இந்த சாதனம் நிறுவனத்தின் இந்திய பயணத்தில் ஒரு மிக முக்கியமான சாதனமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

10,000 எம்ஏஎச் க்விக் சார்ஜ் பவர் பேங்க்

10,000 எம்ஏஎச் க்விக் சார்ஜ் பவர் பேங்க்

இந்த ஸ்மார்ட்போனின் தொடக்க நிகழ்வில் ஒரு 10,000 எம்ஏஎச் க்விக் சார்ஜ் பவர் பேங்க் ஒன்றையும் நிறுவனம் செய்தது ரூ.2399/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இந்த பவர் பேங்க் ஆனது ஹாய்ஹானர்ஸ்டோர்.இன் (hihonorstore.in) வலைதளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Huawei Honor 9i with 5.9 inch FullView Display and four cameras launched in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X