Just In
- 3 min ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 59 min ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 1 hr ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
Don't Miss
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
6ஜிபி ரேம், 20எம்பி+12எம்பி டூயல் கேம் கொண்ட ஹானர் 9 - இந்திய வெளியீடு.!
இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் நான்கு வண்ணங்களில் - ப்ளூ, ஆம்பர் கோல்ட், சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் - வருகிறது.
ஹூவாய் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அதன் ஹானர் 9 6ஜிபி மாறுபாட்டை அறிமுகம் செய்யவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் உப-பிராண்ட் ஆன ஹானர் நிறுவனம் சீனாவில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 9 ஸ்மார்ட்போனை அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் நினைவக மாறுபாடு தோராயமாக ரூ.21,780/- என்ற விலைக்கும், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் நினைவக மாறுபாடு தோராயமாக ரூ.25,570/- என்ற விலைக்கும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு மாறுபாடு சுமார் ரூ.28,419/- என்ற விலைக்கும் சந்தையை அடையலாம்.
ஜிங்டாங், லின்க்ஸ் மற்றும் வால் ஆகியவற்றிலிருந்து ஜூன் 16 அன்று விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் நான்கு வண்ணங்களில் - ப்ளூ, ஆம்பர் கோல்ட், சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் - வருகிறது.
ரேம்
ஹானர் 9 அம்சங்களை பொறுத்தமட்டில் 5.15 அங்குல முழு எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) 2.5 டி வளைந்த கண்ணாடி டிஸ்பிளே கொண்டு வருகிறது. 2.4ஜிக ஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி மூலம் இயங்கும் இந்த தொலைபேசி மாலி ஜி71 எம்பி8 ஜிபியூ உடனான 4ஜிபி / 6ஜிபி ரேம் ஆதரவு கொண்டுள்ளது.
பேட்டரி
தவிர, 64ஜிபி / 128ஜிபி உள் சேமிப்பு ஆதரவும், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான இஎம்யூஐ 5. இயங்குதளத்தின் கீழ் இயங்குகிறது மற்றும் 3200எம்ஏஎச் பேட்டரித்திறனுடன் பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது.
இரட்டை பின்புற கேமரா
ஹானர் 9 ஸ்மார்ட்போன் ஆனது இரட்டை பின்புற கேமரா கொண்டுள்ளது. அதாவது 20 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது.
செல்பீ கேமரா
இந்த கேமிராக்கள் ஆட்டோஃபோகஸ், ஜியோ-டேக்கிங், டச் போகஸ், பேஸ் டிடெக்ஷன், எச்டிஆர், பனோரமா மற்றும் ஒரு இரட்டை டோன் எல்ஈடி ப்ளாஷ் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் ரியர் கேமராவானது எப் / 2.2 துளை மற்றும் 4கே வீடியோ பதிவு ஆதரவும் கொண்டுள்ளது. முன்பக்கம் எப்/2.0 துளை கொண்ட ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
கைரேகை ஸ்கேனருடன்
இதர அனைத்து புதிய சாதனங்களைப் போலவே, ஹானர் 9 ஒரு கைரேகை ஸ்கேனருடன் வருகிறது, இது முகப்புப் பொத்தானுடன் பதிக்கப்பட்ட முன் பலகத்தில் உள்ளது.
இணைப்பு ஆதரவு
இக்கருவியின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் யூஎஸ்பி டைப்-சி போர்ட், அகச்சிவப்பு சென்சார், ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், என்எஃப்சி, ஹைபிரிட் டூயல் சிம் ட்ரே, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை ஆகிய ஆதரவுகளை வழங்குகிறது. மேலும் அளவீட்டில் 147.3 x 70.9 x 7.45 மிமீ மற்றும் 155 கிராம் எடையும் கொண்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470