ஹவாய் ஹானர் 9 ஸ்மார்ட்போனின் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஹவாய் ஹானர் 9 பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
ஹானர் 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை தற்போது நீல வண்ண நிறத்தில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பிளாக், சீகல் சாம்பல், சீ ப்ளூ மற்றும் ஆம்பர் கோல்ட் போன்ற நிறங்களில் ஹவாய் ஹானர் 9 கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் ஹவாய் ஹானர் 9 ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 7.0:
ஹவாய் ஹானர் 9 பொறுத்தவரை ஆக்டோ-கோர் கீரின்960 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.15-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.15-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-19200)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம்:
ஹவாய் ஹானர் 9 பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

20எம்பி டூயல் ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3200எம்ஏஎச்:
ஹவாய் ஹானர் 9 பொறுத்தவரை 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனஹவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications