லோ...பட்ஜெட் விலையில் ஹுவெய் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

இதில் உள்ள 3.5 இஞ்ச் திரை வசதியின் மூலம் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை எளிதாக பெறலாம். இதன் டிஎப்டி திரை தொழில் நுட்ப தெளிவான காட்சி அமைப்பை பார்க்க பெரிதும் உதவும்.
ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பேர்டடிங் சிஸ்டத்தில் நவீன தொழில் நுட்பங்களை அள்ளி கொடு்க்கும் ஹுவெய் நிறுவனம் 600 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிங்கிள் கோர் பிராசஸரை கொண்டதால், இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்கும்.
2 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா மற்றும் 3.15 மெகா பிக்ஸல் மெயின் கேமராவும் இதில் உள்ளது. இதனால் இனிய தருணங்களை எளிதாக புகைப்படமாகவும், வீடியோ கேமராவாகவும் மாற்றலாம். இதன் எக்ஸ்டர்னல் மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.
ஸ்டான்டர்டு எல்-அயான் 1,400 எம்ஏஎச் பேட்டரி 6 மணி நேரம் 40 நிமிடம் டாக் டைமினையும், 390 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும். தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை ரூ.6,000 விலையில் பெறலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications