Home
Mobile

பட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ஹூவாய் .!

ஹூவாய் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களில் டூயல் ரியர் கேமரா வசதி, கைரேகை சென்சார் மற்றும் 3டி, மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

ஹூவாய் நிறுவனம் லண்டன் நகரில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் அந்த ஸ்மார்ட்போன்களின் பெயர் ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் மற்றும் ஹூவாய் என்ஜாய் மேக்ஸ் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ஹூவாய் .!

ஹூவாய் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களில் டூயல் ரியர் கேமரா வசதி, கைரேகை சென்சார் மற்றும் 3டி, மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. பின்பு பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஹூவாய் என்ஜாய் 9 மேக்ஸ் அம்சங்கள்:

ஹூவாய் என்ஜாய் 9 மேக்ஸ் அம்சங்கள்:

டிஸ்பிளே: 7.12-இன்ச் எச்டி டி பிளஸ் (1080x2244 பிக்சல்)
2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் ஆக்டோ-கோர்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 16எம்பி+2எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
ஏஆர் மோட், குரல் கட்டுபாடு, பேஸ்அன்லாக்
பேட்டரி: 5000எம்ஏஎச்
4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ப்ளூடூத் வி5.0, ஜி.பி.எஸ்
எடை: 210 கிராம்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு ஓரியோ

ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ்:

ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ்:

டிஸ்பிளே: 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் (1080x2340 பிக்சல்)
2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு
செயலி: கிரிண் 710 ஆக்டோ-கோர் எஸ்ஒசி மற்றும் ஏஆர்எம் மாலி-ஜி51
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி/12ஜிபி
கூடுதலாக 400ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் உள்ளது
ரியர் கேமரா: 13எம்பி+2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி+2எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக். வைஃபை. ப்ளூடூத் வி5.0. ஜி.பி.எஸ்
எடை: 173 கிராம்

நிறங்கள்:

நிறங்கள்:

குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் கருப்பு, வெள்ளை, சாம்பல், நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு விரைவில் சீனா மற்றும் இந்தியாவில் ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் மற்றும் ஹூவாய் என்ஜாய் மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி கொண்ட ஹூவாய் என்ஜாய் 9 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,100-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட ஹூவாய் என்ஜாய் 9 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,300-ஆக உள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி கொண்ட ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,900-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,100-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Enjoy Max, Enjoy 9 Plus With Big Displays and Batteries Launched: Price, Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X