Home
Mobile

6.8-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹுவாய் என்ஜாய் 9இ ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பு என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுவாய் நிறுவனம் விரைவில் என்ஜாய் 9இ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பு என பல்வேறு சிறப்பம்சங்களை
கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6.8-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹுவாய் என்ஜாய் 9இ  ஸ்மார்ட்போன்.!

ஹூவாய் என்ஜாய் 9இ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பெசல்-லெஸ் டிஸ்பிளே அம்சம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இடம்பெற்றுள்ளது மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.


ஹூவாய் என்ஜாய் 9இ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

6.8-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹுவாய் என்ஜாய் 9இ  ஸ்மார்ட்போன்.!

ஹூவாய் என்ஜாய் 9இ ஸ்மார்ட்போன் பொதுவாக 13எம்பி +8எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவுகளை கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் போன்றவை இவற்றுள் அடக்கம்.
6.8-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹுவாய் என்ஜாய் 9இ  ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக 3400எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Best Mobiles in India

English summary
Huawei Enjoy 9e design and specs leaked: Features a water-drop notch display: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X