Home
Mobile

6ஜிபி ரேம் வசதியுடன் ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் அறிமுகம்.!

ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் சாதனத்தில் ஆக்டோ-கோர் கிரிண் 710 2.2ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ73 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.

ஹவாய் நிறுவனம் இன்று என்ஜாய் 9 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் வசதியுடன் ஹூவாய்  என்ஜாய் 9 பிளஸ் அறிமுகம்.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஐபோனில் இடம்பெற்றுள்ள நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு அம்சங்களும் ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியும் இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கிரிண் 710:

கிரிண் 710:

ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் சாதனத்தில் ஆக்டோ-கோர் கிரிண் 710 2.2ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ73 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

விலை:

விலை:

இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் சாதனத்தின் இந்திய விலைப் பொறுத்தவரை ரூ.18,115-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Enjoy 9 Plus new variant launched with 6GB and 128GB storage: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X