Home
Mobile

5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் என்ஜாய் 8இ யூத் அறிமுகம்.!

ஹூவாய் என்ஜாய் 8இ யூத் ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6739 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash S

தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி சீனாவில் புதிய ஹூவாய் என்ஜாய் 8இ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சற்று வித்தியசமாக உள்ளது, பின்பு அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக கருப்பு, நீலம், தங்கம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் விரைவில் இந்த ஸ்மாரட்போன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

ஹூவாய் என்ஜாய் 8இ யூத் :

ஹூவாய் என்ஜாய் 8இ யூத் :

ஹூவாய் என்ஜாய் 8இ யூத் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
720x1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஹூவாய் என்ஜாய் 8இ யூத் ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6739 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:

விலை:

ஹூவாய் என்ஜாய் 8இ யூத் ஸ்மார்ட்போனில் 3020எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின இந்திய விலைமதிப்பு ரூ.8,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Huawei Enjoy 8e Youth With Selfie Flash, 5.45-Inch 18:9 Display Launched; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X