விரைவில்: 5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 8.!

1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது என்ஜாய் 8 ஸ்மார்ட்போன்.

|

ஹூவாய் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி விரைவில் ஹூவாய் என்ஜாய் 8 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஹூவாய் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில்: 5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 8.!

ஹூவாய் என்ஜாய் 8 சாதனத்தை பொறுத்தவரை 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜாய் 8 சாதனத்தில் பெசல்-லெஸ் வடிமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது என்ஜாய் 8 ஸ்மார்ட்போன், பின்னர் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

விரைவில்: 5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 8.!

இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவரும் . மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

ஹூவாய் என்ஜாய் 8 ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

விரைவில்: 5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 8.!

கைரேகை ஸ்கேனர், டூயல்-சிம் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to check PF Balance in online (TAMIL)

ஹூவாய் என்ஜாய் 8 ஸ்மார்ட்போனில் 2900எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விரைவில்: 5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 8.!

பிளாக், தங்கம் மற்றும் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த என்ஜாய் 8 ஸ்மார்ட்போன் வெளிவரும், அதன்பின்பு 155 கிராம் எடை கொண்டுள்ளது ஹூவாய் என்ஜாய் 8 ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Huawei Enjoy 8 press renders specs and pricing leaked; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X