Home
Mobile

டிசம்பர் 18 : மிரட்டலான ஹவாய் என்ஜாய் 7எஸ் அறிமுகம்.!

ஹவாய் என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.65-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, மேலும் (2160-1080)பிக்சல் தீர்மானம். அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹவாய் என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலை வரும் டிசம்பர் 18-ம் தேதி அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது ஹவாய் நிறுவனம். மேலும் டிசம்பர் 21-ம் தேதி ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

ஹவாய் என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. முதலில் சீனாவில் இந்த என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹவாய் என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.65-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, மேலும் (2160-1080)பிக்சல் தீர்மானம். அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

4ஜிபி ரேம் :

4ஜிபி ரேம் :

இக்கருவி 3ஜிபி /4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி /64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளதுஇ அதன்பின்பு கூடுதலாக 256ஜிபி மெமரி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

ஹவாய் என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளதுஇ அதன்பின்பு கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. மேலும் கிரின் 659 சிப்செட் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

இந்த ஹவாய் என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 13மெகாபிக்சல் மற்றும் 2மெகாபிக்சல் சென்சார் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 8மெகாபிக்சல் செல்பீ கேமரா வடிவமைப்பை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 பேட்டரி:

பேட்டரி:

ஹவாய் என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போனில் 2900எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Enjoy 7S with Android Oreo, dual cameras to launch on December 18 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X