Home
Mobile

அறிமுகம்: டூயல் கேம்; ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் ஹூவாய் என்ஜாய் 7எஸ்.!

இதன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான சேமிப்பு மாதிரியானது ரூ.14,540/-என்றும் மறுகையில் உள்ள 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு விருப்பமானது ரூ.16,500/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

By Muthuraj

எதிர்பார்த்தபடி, ஹூவாய் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆன ஹூவாய் என்ஜாய் 7எஸ் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான சேமிப்பு மாதிரியானது ரூ.14,540/-என்றும் மறுகையில் உள்ள 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு விருப்பமானது ரூ.16,500/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறிமுகம்: டூயல் கேம்; ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் ஹூவாய் என்ஜாய் 7எஸ்.!

ஹூவாய் என்ஜாய் 7எஸ் ஆனது வருகிற டிசம்பர் 22, 2017 முதல் சீனாவில் விற்பனையாகும். ப்ளூ, பிளாக், கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும் இக்கருவியின் அம்சங்களை பொறுத்தமட்டில், சமீபத்திய ஸ்மார்ட்போன் பாணியிலான 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டுள்ளது.

முழு எச்டி + டிஸ்ப்ளே

முழு எச்டி + டிஸ்ப்ளே

உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள இக்கருவி 2160 x 1080 பிக்சல்கள் என்கிற திரை தீர்மானம் கொண்ட 5.65 அங்குல முழு எச்டி + டிஸ்ப்ளே கொண்டுள்ளது. நிறுவனத்தின் ஹைசிலிகான் கிரின் (HiSilicon Kirin) 659 ஆக்டா-கோர் ப்ராசசர் உடனான 2.36ஜிகாஹெர்ட்ஸ் உடன் இயக்கப்படுகிறது.

சேமிப்பு

சேமிப்பு

3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32/64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ள இக்கருவி மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவும் வழங்குகிறது. இமேஜிங் துறையை பொறுத்தமட்டில், முன்பக்கத்தை பொறுத்தமட்டில், செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இரட்டை கேமரா

இரட்டை கேமரா

பின் பக்கத்தில், எல்இடி ப்ளாஷ் உடன் இணைந்த ஒரு 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன் ஒரு 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவும் இணைந்த ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. ஹூவாய் என்ஜாய் 7எஸ் ஆனது ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான நிறுவனத்தின் இஎம்யூஐ 8.0 உடன் இயங்குகிறது.

பேட்டரி

பேட்டரி

ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இக்கருவியின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. பின்புற பலகத்தில் கைரேகை சென்சார் ஒன்றை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், அளவீட்டில் 150.1 x 72.05 x 7.45 மிமீ மற்றும் 143 கிராம் எடையுள்ளதாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Enjoy 7S with 5.65-inch Full HD+ display, Android Oreo announced. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X