Home
Mobile

4ஜிபி ரேம் & 5.65-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ஹவாய் என்ஜாய் 7எஸ்.!

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 256ஜிபி மெமரி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

ஹவாய் என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் டிசம்பர் 18-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஹவாய் நிறுவனம்.

ஹவாய் என்ஜாய் 7எஸ் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு டூயல் ரியர் கேமரா மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹவாய் என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.65-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு
18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

4ஜிபி ரேம் :

4ஜிபி ரேம் :

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 256ஜிபி மெமரி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஹவாய் என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 13மெகாபிக்சல் மற்றும் 2மெகாபிக்சல் சென்சார் வசதியைக்
கொண்டுள்ளது, அதன்பின்பு 8மெகாபிக்சல் செல்பீ கேமரா வடிவமைப்பை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

ஹவாய் என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கைரேகை ஸ்கேனர்
மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

ஹவாய் என்ஜாய் 7எஸ் ஸ்மார்ட்போனில் 2900எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த என்ஜாய் 7எஸ ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Huawei Enjoy 7S leaked in images, specs also revealed; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X