அமெரிக்க மார்கெட்டில் களமிறங்கும் புதிய ஹுவெய் ஸ்மார்ட்போன்!

3.1 மெக பிக்ஸல் கேமராவின் மூலம் இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் சூம் வசதியினை பெற முடியும். இதன் மெமரி வசதியினை பற்றிய தகவல்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை. இதன் ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்தினால் சிறப்பான பிரவுசிங் வசதியினையும் பயன்படுத்தலாம். 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதியினையும் இந்த
ஸ்மார்ட்போனில் பெறலாம்.
இதில் உள்ள ஜிபிஆர்எஸ், 2ஜி, 3ஜி வசதிக்கு இந்த ஸ்மார்ட்போனில் உள்ள 1,400 எம்ஏஎச் பேட்டரி சிறப்பான வகையில் சப்போர்ட் செய்யும் என்று கூறலாம். இதையெல்லாம்விட இந்த ஸ்மார்ட்போனின் விலையை தெரிந்து கொள்வது மிக அவசியம்.
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000-திற்கும் குறைவானதாக இருக்கும். ஆனால் அமெரிக்காவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications