Just In
- 15 min ago
ரூ.16,000-க்கு கீழ் அசத்தலான 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க விருப்பமா? இதோ பட்டியல்.!
- 17 min ago
தடைகளை உடைத்த ChatGPT! மாணவர்கள், ஊழியர்களை கெடுக்கிறதா? உண்மை என்ன?
- 2 hrs ago
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- 3 hrs ago
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
Don't Miss
- News
பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு.. இனி கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யப் போவது இயந்திரங்கள்தான்.. செம
- Finance
மத்திய பட்ஜெட் 2023: வருமான வரி குறைப்பால் எவ்வளவு பணம் மிச்சம்..!
- Movies
ஆளுக்கு ஒரு ரெண்டு நாள்.. நட்பு ரீதியாக வந்து போறாங்களாம்.. உச்ச நடிகர் படத்தை எதிர்பார்க்கலாமா?
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மொபைல் உலகை கலக்க வரும் ஹுவெய் நிறுவனத்தின் புதிய படைப்பு!
இந்த ஸ்மார்ட்போனுக்கு ஒரு பெரிய பிரம்மாண்டத்தை கொடுப்பதே அதன் திரை தான். ஏனெனில் இதில் 4.0 இஞ்ச் திரை வசதி உள்ளதால் இதில் எந்த தகவல்களையும் எளிதாக பார்க்கலாம். அதோடு 480 x 800 திரை துல்லியத்தினையும் கொடுக்கும். இதன் டிஎப்டி தொடுதிரையின் மூலம் தகவல்களை மிக எளிதாக பெறலாம். இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா இருப்பதால் இனிமையான தருணங்களை புகைப்படப்பமாக மாற்ற முடியும்.
பிரவுசிங் வசதியை பெற, இதில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். டியூவல் டோன் நிறத்தில் எளிமையாக வடிவமைக்கட்டுள்ளது அசன்டு-300 ஸ்மார்ட்போன்.
நிறைய ஆன்லைன் சைட் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் அப்ளிக்கேஷன்களும் இதில் பயன்படுத்த முடியும். இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போனின் விலை கூடிய விரைவில் வெளியாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470