Home
Mobile

ரெட்டினா திரையில் கலக்கும் ஹுவெய் ஸ்மார்ட்போன்!

ரெட்டினா திரையில் கலக்கும் ஹுவெய் ஸ்மார்ட்போன்!

ஹுவெய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன், ஐபோன்-5விற்கு போட்டியாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹுவெய் ஹானர்-2 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகிறது ஹுவெய் ஹானர்-2 ஸ்மார்ட்போன். இதில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸரின் மூலம் சிறப்பான வேகத்தினையும் பெற முடியும்.

நவீன தொழில் நுட்ப வசதிகளாக இருப்பினும், ஸ்மார்ட்போன்களில் வேகத்தினை அதிகப்படுத்துவதற்கு சிறப்பான பிராசஸர் தேவை தான். அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனில் மின்னல் போன்ற வேகத்திற்கு துணைபுரியும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதாகவும் இருக்கும். சீன நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் ரெட்டினா டிஸ்ப்ளே வசதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு இதில் 4.5 இஞ்ச் திரையின் மூலம் பார்க்கப்படும் தகவல்கள், மிக தெளிவாக கிடைக்கும் என்று சொல்லலாம். ஏனெனில் சிறந்த துல்லியம் இருந்தாலே தகவல்களை தெளிவாக பார்க்கலாம். அதிலும் ரெட்டினா திரை துல்லியம் இருந்தால் தகவல்களை இன்னும் சிறப்பானதாக்க முடியும்.

அதோடு இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பான 8 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சென்ஸார் வசதியை இந்த 8 மெகா பிக்ஸல் கேமராவில் பெற்று, புகைப்படங்களை சிறப்பானதாக்க முடியும். இந்த

ஸ்மார்ட்போன் இன்னும் நமது நாட்டில் அறிமுகம் செய்யப்படவில்லை. அப்படி அறிமுகமானால் இந்த ஹுவெய் ஹானர்-2 ஸ்மார்ட்போனின் ரூ. 16,400 விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியினை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X