Home
Mobile

Huawei P Smart S: 48 எம்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வசதியோடு அறிமுகம்!

ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ் ஸ்மார்ட்போன் 48 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வசதியோடு வெளியிடப்பட்டுள்ளது.

ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ்

ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ்

ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ் 6.3 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே 2440*1080 ரெசல்யூஷன் விகிதம் 20:0 மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ் ஸ்மார்ட்போன் இத்தாலியில் 249.90 யூரோ, அதாவது இந்திய மதிப்பில் ரூ.22,100 என்ற மதிப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கிரிஸ்டல் மற்றும் மிட்நைட் பிளாக் கலர்

கிரிஸ்டல் மற்றும் மிட்நைட் பிளாக் கலர்

இந்த ஸ்மார்ட்போனானது ப்ரீத்திங் கிரிஸ்டல் மற்றும் மிட்நைட் பிளாக் கலர் வகைகளில் வருகிறது. ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ் ஸ்மார்ட்போனானது ஹூவாய் என்ஜாய் 10 எஸ் ஸ்மார்ட்போனின் மறுபதிப்பாகும். இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

6.3 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே

6.3 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே

ஹவாய் பி ஸ்மார்ட் எஸ் 6.3 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே 2440 x 1080 ரெசல்யூஷன், உயரமான விகித 20: 0 வாட்டர் டிராப் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. 10W சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

4 ஜிபி ரேம் வசதி

4 ஜிபி ரேம் வசதி

ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ் ஸ்மார்ட்போனில் கிரின் 710 எஃப் ஆக்டோ கோர் செயலி மற்றும் 4 ஜிபி ரேம் வசதியோடு 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியோடு இயக்கப்படுகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

அதேபோல் ஹூவாய் என்ஜாய் 10 எஸ், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. கூடுதல் சேமிப்பு வசதியை மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக விரிவாக்கப்படும் வசதியை வழங்கியது. ஹூவாய் என்ஜாய் 10 எஸ் EMUI 10 வசதியுடன் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது.

48 மெகாபிக்சல் மெயின் கேமரா

48 மெகாபிக்சல் மெயின் கேமரா

இமேஜிங்கைப் பொறுத்தவரை, எஃப் / 1.8 துளை கொண்ட 48 மெகாபிக்சல் மெயின் சென்சார், எஃப் / 2.4 துளை கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் கொண்ட மூன்று பின்புற கேமராக்கள் அமைப்போடு உள்ளது. முன்பக்கத்தைப் பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் பாப்-அப் செல்பி கேமரா வாட்டர் டிராப் வசதியோடு உள்ளது.

Best Mobiles in India

English summary
huawei announced p smart s smartphone with 48Mp triple camera, 4000 mah battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X