Home
Mobile

அடுத்த மாதம் அட்டகாசம்தான்: ஹூவாய் 7 ஐ ஸ்மார்ட்போன் விலை, சிறப்பம்சங்கள்!

ஹூவாய் 7 ஐ ஸ்மார்ட்போன் 48 எம்பி கேமரா, 40 வாட்ஸ் சூப்பர் சார்ஜிங், மூன்று வண்ண விருப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களோடு அடுத்தமாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய்

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய்

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு சிறப்பம்சங்களோடு அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஹூவாய் நோவா 7 ஐ மாடல் ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகம்

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகம்

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹூவாய் நோவா 7 ஐ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் 40 வாட்ஸ் சூப்பர் சார்ஜிங், மூன்று வண்ண விருப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களோடு அறிமுகம் செய்யப்பட்டது.

அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு

அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு

இந்த நிலையில் ப்ரைஸ் பாபா அறிக்கையின்படி, ஹூவாய் நோவா 7 ஐ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள் மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆக்டோ கோர் (2x2.27 GHz சார்ட்டெக்ஸ்-A76 & 6x1.88 GHz சார்ட்டெக்ஸ்-A55) வசதி உள்ளது. அதோடு 6.4 இன்ச் டிஸ்ப்ளே வசதியோடு 1080 x 2310 பிக்சல் தெளிவுத்திறனோடு வருகிறது.

48 எம்பி பிரதான கேமரா

48 எம்பி பிரதான கேமரா

இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரதான கேமரா (எஃப் / 1.8) சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார்) உள்ளது. அதோடு இரண்டாம் நிலை கேமராவாக 8 எம்பி அல்ட்ராவைட் ஆங்கிள் சென்சார் கேமரா உள்ளது. மேலும் 2 எம்பி ப்ளஸ் 2 எம்பி க்வாட் லென்ஸ் முதன்மை கேமரா வசதி உள்ளது. செல்பி கேமரா வசதிக்காக 16 எம்பி கேமரா வசதி உள்ளது.

4200 எம்ஏஹெச் பேட்டரி

4200 எம்ஏஹெச் பேட்டரி

அதேபோல் இதில் 4200 எம்ஏஹெச் பேட்டரி வசதி உள்ளது. மேலும் 40வாட்ஸ் சூப்பர் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது கருப்பு, இளஞ்சிவப்பு மற்றும் பச்சை ஆகிய மூன்று வண்ண நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ரூ.24000 என்ற விலை விற்கப்பட வாய்ப்பு

ரூ.24000 என்ற விலை விற்கப்பட வாய்ப்பு

ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனானது டூயல் 4ஜி வோல்ட் இ ஆதரவோடு, பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆதரவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.24000 என்ற விலை விற்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Huawei 7 I smartphone may launch next month in india specification and expected price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X