இன்டர்நெட்டில் கசிந்த ஹச்டிசி மொபைலின் படங்கள்!!!

Written By:

ஹச்டிசி நிறுவனம் அண்மையாக ஹச்டிசி ஒன் டியுல் சிம் போனை வெளியிட்டது. அடுத்து இந்நிறுவனம் ஹச்டிசி ஒன் மேக்ஸ் எனும் ஸ்மார்ட்போனை வெளியிடும் என்று தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இபொழுது புதிதாக ஹச்டிசி 301e மற்றும் பெயர்தெரியாத மற்றுமொரு மொபைலின் படங்கள் சைனீஸ் இணையதளங்கிளில் கசிந்துள்ளன.

சைனீஸ் இணையதளமான வெய்போவில்(weibo) பெயர் தெரியாத ஹச்டிசி மொபைலின் படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது, 4 இன்ஞ் டிஸ்பிளே, டியுல் கோர் பிராசஸர், 1ஜிபி ராம், 8ஜிபி மெமரி, 5மெகாபிக்சல் கேமரா மற்றும் 1.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா போன்ற அம்சங்கள் இதில் இருக்கும் என சில வதந்திகள் வெளியாகியுள்ளன.

ஹச்டிசி 301e பற்றிய படங்கள் டேன்னா(tenna) எனும் சைனீஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 4.3 இன்ஞ் டிஸ்பிளே, 1GHZ டியுல் கோர் பிராசஸர், ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ், 512எம்பி ராம், 8ஜிபி மெமரி, 5மெகாபிக்சல் கேமரா மற்றும் விஜிஏ பிரண்ட் கேமரா போன்ற அம்சங்கள் இதில் இருக்கும் என அந்ந இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சைனீஸ் இணையதளங்கிளில் கசிந்த ஹச்டிசி மொபைலின் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஹச்டிசி ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹச்டிசி

ஹச்டிசி மொபைல்

பெயர் தெரியாத ஹச்டிசி மொபைல்

ஹச்டிசி

ஹச்டிசி மொபைல்

பெயர் தெரியாத ஹச்டிசி மொபைல்

ஹச்டிசி

ஹச்டிசி 301e

ஹச்டிசி 301e ஸ்மார்ட்போன்

ஹச்டிசி

ஹச்டிசி 301e

ஹச்டிசி 301e ஸ்மார்ட்போன்

ஹச்டிசி

ஹச்டிசி 301e

ஹச்டிசி 301e ஸ்மார்ட்போன்

ஹச்டிசி

ஹச்டிசி 301e

ஹச்டிசி 301e ஸ்மார்ட்போன்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்Please Wait while comments are loading...

சமூக வலைதளம்