Home
Mobile

6ஜிபி ரேம் & கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் எச்டிசி யூ12.!

எச்டிசி யூ12 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அது ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.

By Prakash

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் எம்டபள்யுசி 2018-நிகழ்ச்சியில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர், அதன்படி மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எச்டிசி யூ12 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்த வாய்ப்பு இல்லை, அனால் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு நினைவு கூர்ந்தால், மே மாதம் எச்டிசி நிறுவனத்தின் யூ11 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெஸல்லெஸ்:

பெஸல்லெஸ்:

எச்டிசி நிறுவனத்தின் யூ12 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பெஸல்லெஸ் வடிமைப்பு கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

எச்டிசி யூ12 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அது ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.

 6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றுள்
இடம்பெற்றுள்ளது.

கைரேகை ஸ்கேனர்:

கைரேகை ஸ்கேனர்:

இந்த ஸ்மார்ட்போன் மாடலில் அசத்தலான கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் டூயல் ரியர் கேமரா வசதியுடன் எச்டிசி யூ12 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

How to Find a domain easily for your business (TAMIL)
 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

எச்டிசி யூ12 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
HTC wont launch its next flagship at MWC ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X