Home
Mobile

ரூ.9,999-விலை: மூன்று ரியர் கேமரா: அசத்தலான எச்டிசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எச்டிசி நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புதிய Wildfire X என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான டிஸ்பிளே:

அசத்தலான டிஸ்பிளே:

எச்டிசி Wildfire X ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பினே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகுவும் அருமையாக இருக்கும்.

மிரட்டலான கேமரா அம்சம்:

மிரட்டலான கேமரா அம்சம்:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி hybrid Zoom+ 5எம்பி டெப்த் சென்சார் 10 என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 சேமிப்பு வசதி:

சேமிப்பு வசதி:

எச்டிசி Wildfire X ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 சிப்செட் வசதி:

சிப்செட் வசதி:

இந்த எச்டிசிWildfire X ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

பேட்டரி மறறும் விலை:

பேட்டரி மறறும் விலை:

இந்த ஸ்மார்ட்போனில் 3330எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ரேம் கொண்ட எச்டிசி Wildfire X விலை ரூ.9,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரேம் கொண்ட எச்டிசி Wildfire X விலை ரூ.12,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
HTC Wildfire X launched in India specs price and more: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X