Just In
- 37 min ago
சத்தமில்லாமல் ரூ.78 மற்றும் ரூ.248 டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்த ஏர்டெல்.! என்னென்ன நன்மைகள்.!
- 1 hr ago
பிஎஸ்என்எல் லேண்ட்லைன் பில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி? இதோ வழிமுறைகள்.!
- 3 hrs ago
பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.!
- 4 hrs ago
Vi அறிமுகம் செய்யும் MFine ஈசி மொபைல் மருத்துவ பரிசோதனை.. எல்லா மருத்துவ சேவையும் இனி உங்கள் கையில்..
Don't Miss
- News
4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..!
- Movies
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியா: எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! மூன்று ரியர் கேமரா.!
நீண்ட நாட்களுக்கு பிறகு எச்டிசி நிறுவனம் தனது புதிய எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. இருந்தபோதிம் இநத ஸ்மார்ட்போனின் விலை பற்றிய அறிவிப்பும், விற்பனைப் பற்றிய அறிவிப்பும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

6.53-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1560 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ பி23 சிப்செட்
எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி23 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, இதனுடக் மாலி ஜி71 ஜிபியு ஆதரவும் உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

16எம்பி பிரைமரி சென்சார்
எச்டிசி Wildfire R70 சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல்வேநு ஆதரவுகள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி
எச்டிசிWildfire R70 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம். எனவே வீடியோ கேம், வீடியோ உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த சாதனம் அருமையாக உதவும்.

இணைப்பு ஆதரவுகள்
எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போனில் ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் என்எப்ச்,புளூடூத் 4.2, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 186கிராம் எடையுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190