Home
Mobile

இந்தியா: எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! மூன்று ரியர் கேமரா.!

நீண்ட நாட்களுக்கு பிறகு எச்டிசி நிறுவனம் தனது புதிய எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. இருந்தபோதிம் இநத ஸ்மார்ட்போனின் விலை பற்றிய அறிவிப்பும், விற்பனைப் பற்றிய அறிவிப்பும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

6.53-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

6.53-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 720 x 1560 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்புஅம்சத்தைக் கொண்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ பி23 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ பி23 சிப்செட்

எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி23 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,இதனுடக் மாலி ஜி71 ஜிபியு ஆதரவும் உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

2ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 16எம்பி பிரைமரி சென்சார்

16எம்பி பிரைமரி சென்சார்

எச்டிசி Wildfire R70 சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் +2எம்பி டெப்த்சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல்வேநு ஆதரவுகள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

எச்டிசிWildfire R70 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 10வாட் பாஸ்ட்சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம். எனவே வீடியோ கேம், வீடியோ உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த சாதனம் அருமையாக உதவும்.

 இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போனில் ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் என்எப்ச்,புளூடூத் 4.2, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 186கிராம் எடையுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
HTC Wildfire R70 Launched in India: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X