Home
Mobile

விரைவில்: ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் எச்டிசி யூ12 பிளஸ்.!

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

மிகவும் எதிர்பார்த்த எச்டிசி யூ12 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எச்டிசி நிறுவனம், மேலும் டூயல் செல்பீ கேமரா மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு கைரேகை சென்சார் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டள்ளது இந்த யூ12 பிளஸ்
சாதனம்.

எச்டிசி யூ12 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், மேலும் பொக்கே எஃபெக்ட்களை கொண்டுள்ளது இந்த அட்காசமான யூ12 பிளஸ்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

எச்டிசி யூ12 பிளஸ் பொறுத்தவரை 6.0-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2880x1440 பிக்சல் தீர்மானம்
மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

யூ12 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி+16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.அதன்பின்பு 8எம்பி+8எம்பி டூயல் செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
3420எம்ஏஎச்:

3420எம்ஏஎச்:

யூ12 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3420எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HTC U12 Plus leaked image reveals quad camera setup thin bezel display ahead of May launch; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X