ஹெச்டிசி யு12 லைப் விலை எவ்வளவு தெரியுமா.?
ஹெச்டிசி நிறுவனம் கடந்தாண்டு ஹெச்டிசி யு11 ஸ்மார்ட்போன் ஐ அறிமுகப்படுத்தியது, அதனைத் தொடர்ந்து இன்று அதன் அடுத்த புதுவரவாக ஹெச்டிசி யு12 லைப் ஸ்மார்ட்போன் ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் தயாரி
ஹெச்டிசி நிறுவனம் கடந்தாண்டு ஹெச்டிசி யு11 ஸ்மார்ட்போன் ஐ அறிமுகப்படுத்தியது, அதனைத் தொடர்ந்து இன்று அதன் அடுத்த புதுவரவாக ஹெச்டிசி யு12 லைப் ஸ்மார்ட்போன் ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹெச்டிசி இன் ஹெச்டிசி யு12 மொபைல் இன் விலை மற்றும் விபரக்குறிப்பு.

ஹெச்டிசி யு12 விபரக்குறிப்பு:
- 6 இன்ச் எப்எச்டி+ எல்சிடி தொடுதிரை
- குவாள்காம் ஸ்னாப் டிராகன் 636 ப்ராஸெஸ்ஸர்
- 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் பின் கேமரா 16 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கேமரா
- 13 மெகா பிக்சல் உடன் கூடிய எல்இடி பிளாஷ்
- 3600 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும்
- ஹெட்போன் ஜாக்
- டூயல் சிம் ஸ்லாட்
- வைப்பை
- ப்ளூடூத்
இந்திய மதிப்பில் இந்த புதிய ஹெச்டிசி யு12 லைப் ஸ்மார்ட்போன் இன் விலை ரூ.27,533 மாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications